எமது உத்தியோகபூர்வ வலைப்பதிவிற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்கின்றேன்...புது,பொலிவுடன் இணையத்தளம் உங்களை நாடி வருகிறது.

Thursday, October 29, 2009

SWEET ANGEL

இவள் தன் பெயருக்கேத்தது போல் இனிமையான தோழி ஆவள் அதே சமயம் தன் நண்பர்களை கண்டிப்பதில் இனிமையான ராக்க்ஷசியும் ஆவாள்

சாதாரனமாக இவள் பேச மாட்டாள் ஆனால் பேச ஆரம்பித்தால் அவ்வளவு எளிதில் பேச்சை நிறுத்தவும் மாட்டால்

எங்கள் அறைக்கு வரும் நண்பர்களை உறவு முறை வைத்து (அக்கா, மாமா, அண்ணா, தங்கச்சி என்பது போல்)அழைப்பதில் இவளுக்கே முதல் இடம்.இந்த விஷயத்தில் இவளுக்கு நிகர் இவளே

1 comment:

  1. sweet angel
    ஆம் இவள் தேவதை தான் அழகிய தேவதை
    சகோதரியாய் என் மனதை கொள்ளை
    கொண்டவள்............
    கோபம் வந்தாள் ராட்சசிதான் ஆனால்
    அழகான ராட்சசி........
    தொடரும்............
    இப்படிக்கு
    என்றென்றும்
    உனை மறவா........
    சகோதரன்....

    c_o_f_e______________e

    ReplyDelete