எமது உத்தியோகபூர்வ வலைப்பதிவிற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்கின்றேன்...புது,பொலிவுடன் இணையத்தளம் உங்களை நாடி வருகிறது.

Friday, October 30, 2009

Sona

சோனா தன் பெயருக்கு ஏற்றாற் போல் தன் குணத்திலும் இவர் தங்கம் தான். குறிகிய காலத்தில் எல்லொர் மனதையும் தன் வச படுத்திக்கொள்ளும் ஆற்றல் படைத்தவர். எல்லா விஷயங்களிளும் பொறுமை பொறுமை என்ற தாரக மந்திரத்தை கடை பிடிப்பவர். மிக குறுகிய காலமே MIC பிடித்து பேச கூடியவர் அப்படியே MIC பிடித்தாலும் பல நேரங்களில் காற்று பாஷையில் மட்டுமே பேசுபவர். இவர் பேசும் காற்று பாஷை நண்பர்களாகிய எங்களுக்கு மட்டுமெ புரியும். புதியவர்கள் பலருக்கு புரியாத ரகசிய பாஷை பேசுவாள் எங்கள் தங்க தோழி சோனா.

1 comment:

  1. எங்கள் தங்கம்
    வெட்டி எடுத்த சுத்த தங்கம்......
    எப்போதும் துறு துறுப்பாய் இருப்பவள்.......
    இவர் பாட மாட்டார் ஆனாள் பேசுவதே
    பாடுவது போல் இருக்கும்.....
    இனிமையான கனிவான மரியாதையான
    பேச்சு........
    எங்கள் உள்ளம் கவர்ந்த
    இனிய தோழி
    புடம் போட்ட தங்கம்
    தொடரும்............
    இப்படிக்கு
    என்றென்றும்
    நட்புடன்
    c_o_f_e_____________-e

    ReplyDelete