எமது உத்தியோகபூர்வ வலைப்பதிவிற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்கின்றேன்...புது,பொலிவுடன் இணையத்தளம் உங்களை நாடி வருகிறது.

Showing posts with label அறிமுகம். Show all posts
Showing posts with label அறிமுகம். Show all posts

Sunday, September 13, 2009

அறிமுக பதிவு

ஒரு அறிமுகப் பதிவோடு உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. முதலில் எல்லொருக்கும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியூம் சமாதானமும் உண்டாகட்டும். இப்படி ஒரு வலை தளம் தொடங்க வேண்டும் என்று பல நாட்களாக ஒரு எண்ணம் என் மனதில் இருந்தது. இதை தொடங்க முதல் காரணம் எங்கள் நட்பு.... இந்த வலை தலத்தின் வழியாக எங்கள் நட்பு பற்றியும் நண்பர்கள் பற்றியும் பலர் அரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் ஒரு முக்கிய காரணம்... TN 6 எங்கள் அணைவரின் வாழ்கையிலும் ஒரு அங்கமாகவே மாறி விட்டது என்று சொன்னால் அது மிகையாகது. நண்பர்களாகிய நாங்கள் சொந்த குடும்பங்களை பல மைல் தூரத்துக்கு அப்பால் விடுத்து இங்கு தணிமையில் வாடும் பொது... Yahoo chat எங்கள் நட்பையே, குடும்பம் போல மாற்றி விட்டது. எங்கள் நண்பர்கள் அனைவருக்கும் துக்கம் அல்லது சந்தோஷம், கோவம் அல்லது அழுகை என்று எப்படிபட்ட உணர்ச்சியாக இருந்தாலும்... அதை நாங்கள் பகிர்ந்து கொள்வது எங்கள் TN 6ல் தான். இங்கு நாங்கள் நண்பர்கள் மட்டும் அல்ல அனைவரும் குடும்ப உருப்பினர்கலே. இனி எங்கள் அறை தோழர்களை பற்றி பார்போம்... கொஞ்சம் நீங்களும் தான் பாருங்களேன்...