எமது உத்தியோகபூர்வ வலைப்பதிவிற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்கின்றேன்...புது,பொலிவுடன் இணையத்தளம் உங்களை நாடி வருகிறது.

Monday, August 31, 2009

குத்தூஸ் ஜி




குத்தூஸ் ஜி என்றாலே எங்களுக்கு
சாப்பாடுதான் ஞாபகம் வரும்...

காரணம்

நாங்கள் எப்போது சாப்பாடு பற்றி பேசினாலும்
முதலில் பொங்கியெழுபவர் எங்கள் குத்தூஸாகதான் இருக்கும்.

ஆரம்ப காலத்தில் கெட்டவர்களை அடித்து விரட்ட
உதவிய நல்ல உள்ளம் இவர்...

ஆனால்

அதை ஒத்துகொள்ள மறுக்கும்
தன்னடக்கம் மிகுந்தவர்...

எங்கள் குத்தூஸ் ஜி.

Sunday, August 30, 2009

Suncool


Suncool TN 6ன் பழைய நண்பர்.
இவரை எங்கள் அறையின் டீ மாஸ்டர்
என்றே குறிப்பிடலாம் ஏனென்றால்
அறைக்கு வரும் அனைவருக்கும் டீ காபி கொடுப்பதில்
வல்லவர் எங்கள் suncool.

மற்றபடி இவரை பற்றி சொல்ல வேண்டுமானால்
suncool யாருடனும் வம்புக்கு போகவும் மாட்டார்
அதே சமயம் வம்பு வந்தாலும் ஒதுங்கி விடுவார்.

இனிய தோழி Good_luck

இவள்………..

இவளுக்கு நிகர் இவளே.

ஆரம்ப காலத்தில் எங்களின்
முதல் நட்பு சகோதரியாய்
எங்கள்
இதயங்களை கொள்ளை
கொண்டவள்…………

அறை எண் 6ன் மலர்கிரீடம்..

இவளின் தட்டச்சு
வால் முனையைவிட
கூர்மையானது.

கயவர்களை விரட்டி அடித்த
வீரத்திலகம்………

ஆம்

இளம் கன்று
பயமரியாது…………….இவளும்தான்.

நண்பன் Boot Rider



பரபரப்பான உலகின் துறுதுறுப்பான இளைஞன்

நம்ம Boot Rider இருக்காரே.........


இவருக்கு கடலை போடரதுன்னா ரொம்ப புடிக்கும்...
மணி கணக்குல கடலை வருப்பாரு
அதையும் Main Roomல தைரியமா Mic புடிச்சி சொல்லிட்டு போவாரு.

இவரை TN 6ன் கிருஷ்னர் என்றும் அழைக்கலாம்...

காரணம்

லீலைகள் புரிவதில் கொள்ளை பிரியம் இவருக்கு.
மொத்ததில் இவரை TN 6ன் விளையாட்டு பிள்ளை

என்றெ சொல்லலாம்.........

Saturday, August 29, 2009

யுவராஜன் கிரண்


“யுவராஜண் கிரண்” இவரை பற்றி சொல்ல வேண்டுமானால்
எங்கள் TN 6ன் மூத்த தலைகளில்
இவரும் ஒருவர் என்று கூறலாம்...

எங்கள் அறைக்கு வரும் புதிய நண்பர்களை
மிகுந்த மதிப்புடனும் மரியாதையுடனும் வரவேர்க்கும்
நல்ல உள்ளம் படைத்தவர்.

நல்ல நகைச்சுவை திறண் கொண்டவர் ஆனால்
பல நேரங்களில் நகைச்சுவை என்றென்னி
மொக்கை போடும் நல்லவர் எங்கள் “யுவா”.

சிந்தனைக்கு!

" கடவுள் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது,

கடவுள் தடுப்பதை யாராலும் கொடுக்க முடியாது"

முஸ்தாக் (MTQ)


"முஸ்தாக்" இந்த பெயரை கேட்கும் போதே
அந்த இனிய இலங்கை உச்சரிப்பு கொண்ட குரல்
எங்கள் காதுகளில் ஒளிக்கும்.

அதுவும் அவர் தடையில்லா அருவியை போல பேசும் விதம் எல்லோரையும் ஒருமுறை நின்று கேட்க சொல்லும்.
பல நேரங்களில் அவர் சொல்லும் சில வரி கவிதைகள்
பல அர்தங்களை சுமந்து நிற்கும்.

MTQ என்ற அடையாளப்பெயர் கொண்ட இவருக்கு
TN6 அறையில் நல்ல நண்பன் என்ற மதிப்பும் உண்டு.

பெண்களின் மனதில் தன் குரலால் கனவு கண்ணன் என்றும்
லட்டு பையன் என்றும் உரு பெற்றிருப்பவர் எங்கள் முஷ்தாக்....

உள்ளேவரலமா



உள்ளே வரலாமா……………


இவர் எங்களின் அருமை நண்பர்

எங்கள் அறை எண் 6ன் சிந்தனை சிற்பி

இவர் ஒரு விவாத மேடை

நல்ல கருத்து, நகைச்சுவை, நலம் விசாரிப்பு

இவரின் special

மென்மையான,எளிதில்

அனைவர் மனதிலும்

அனுமதி இல்லாமல்

ஊடுருவும் வல்லமை படைத்தவர்

எங்கள்

உள்ளே வரலாமா……………

உமர் ஜி


உமர் ஜி என்று நினைத்த உடன் நினைவுக்கு வருவது
அவரின் இனிமையான குரலில்
நாங்கள் தினமும் ரசித்து மகிழும் பாடல்கள் மட்டுமே.

அது மட்டும் அல்லாமல்
அவரின் சிரிக்க வைக்கும் பேச்சும்
எங்கள் அறைக்கு வரும் அனைவரின்
மனதையும் கட்டி இழுக்கும்.

இன்னும் உமர் ஜி பற்றி சொல்ல வேண்டுமானால்
இவர் பேசும்போது வரும் குரலை வைத்து பலர்
இவரை கொஞ்சம் வயதானவர் என்று மதிப்பிடுவர்,
ஆனால் பாடும் போது மட்டும் அந்த குரலுக்கு எங்கிருந்துதான் வருகிறதோ அந்த இனிமை...

உமர் ஜி எங்கள் TN 6 ன் “கானக்குயில்”.

எங்கள் கஃபி மாம்ஸ்

TN6 அறையில் நண்பர்கள் குழுவின் தலைவர்
அவர் பெயருக்கன அர்த்தம் கூட
குழுவின் தலைவர்தான்.
மிதமான பேச்சு, இதமான குரல்...
ஆயிரம் முகவரிகள் இருந்தாலும்
அடாவடிகாரர்களை அன்பாய் சொல்லி
அவசரமாக வெளியேற்றும் ஆற்றல் உடையவர் எங்கள் "காஃபி மாம்ஸ்".
நண்பர்களை விசாரிப்பவர்களிடம் நாசூக்காக
பேசி தப்பிக்க முடியாமல் தவிப்பவர்.
மொத்தத்தில் காஃபி மாம்ஸ் இல்லாமல்
TN6 ல் கலகலப்பு இல்லை...

Friday, August 28, 2009

உறவுகள்

உயிர்

என் காதலா!

நீ....

ஒரு தாயின் கண்ணீர் கவிதை….

மகனே!! நீ இருக்க ஒரு கருவறை இருந்தது என் வயிற்றில்… நான் இருக்க ஒரு இருட்டறை கூடவா இல்லை உன் வீட்டில்…..

வாழ்க்கை!!!

சிவப்பு மனிதனுக்கு நிழல் கறுப்புத் தான்!! கருப்பு மனிதனுக்கு இரத்தம் சிவப்புத் தான்!! வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…..மனித எண்ணங்களில் உள்ளதுதான் வாழ்க்கை……

வலி!!!

நாம் விரும்பிய ஒரு உயிர்… நம்மை விரும்பாத போதுதான் தெரிகிறது….. கண்ணீர் துளிகளின் வலி……..

Thursday, August 27, 2009

பொய் + அருமை

பொய் என்ற சொல்லையே பொய்யாக்கி பொய்யை பொய்யெனச் சொல்லும் பொய்யர்கள் இருக்கும் வரை பொய் பொய் தான்!.......