எமது உத்தியோகபூர்வ வலைப்பதிவிற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்கின்றேன்...புது,பொலிவுடன் இணையத்தளம் உங்களை நாடி வருகிறது.

Friday, October 30, 2009

Shhhuhhh77

ஸ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் இவரின் ID மட்டும்தான் இப்படி ஆனால் இவர் பேச்சு

ஒரு மடை திறந்த வெள்ளம் போலதான் இருக்கும். அந்த வெள்ளத்தில் அன்பு பாசம் கண்டிப்பு எல்லாமும் கலந்து இருக்கும். இவர் நண்பர்கள் புதியவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரிடத்திலும் சகஜமாக பேசி பழகும் ஒரு நல்ல உள்ளம். எங்கள் அன்பு தோழி. மற்றவர்களுக்கு உபதேசிப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர். மருத்துவ துறையில் இருக்கும் இவர் அந்த துறைக்கு தேவையான பல நல்ல குணங்களை தன்னுள் புதைத்து வைத்துள்ளார்.

2 comments:

  1. shhhuhhh77
    இவரின் வருகை எங்களுக்கு ஓர்
    புத்துனர்வு இவரின் பேச்சு
    எதை பேசினாலும் தெளிவாகவும்
    அழகாகவும் பேசும் வள்ளமை படைதவர்
    செல்லமாய் சொல்_அழகி
    இவறை பற்றி சிறிது பின்னோக்கி
    என் நினைவுகளை எடுத்து செல்கிறேன்
    எங்களின் முதல் சந்திப்பு சண்டையில்
    தொடங்கி நட்பாய் முடிந்தது
    தென்றளாய் இவரின் பாடல்
    என்களின் மனதை கொள்ளை
    கொண்டவர்
    அழகிய பாடகி
    அவருக்கு நிகர் அவரே
    இப்படிக்கு
    என்றறென்றும்
    நட்பாய்
    c_o_f_e_________-e

    ReplyDelete
  2. c_f_e___e___E__e
    enaku oru coffee venum...

    ReplyDelete