எமது உத்தியோகபூர்வ வலைப்பதிவிற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்கின்றேன்...புது,பொலிவுடன் இணையத்தளம் உங்களை நாடி வருகிறது.

Thursday, October 29, 2009

llllll_number_id_llllll

இப்ரஹிம் இவரை பற்றி சொல்ல வேண்டுமானால் இவர் தயிரியமான ஒரு பயந்த சுபாவம் உடையவர். எங்கள் அறையில் ஏதாவது Game என்றால் தயிரியமாக மைக் பிடித்து திட்டுவார் அதே சமயத்தில் Game பெறிதாவது போல் தோன்றினால் உடனே அமைதி ஆகி விடுவார். இவர் எல்லோரையும் உறவு முறை (அக்கா, மாமா, அண்ணா, தங்கச்சி என்பது போல்) வைத்து அழைப்பதில் இரண்டாம் இடத்தை பிடிப்பவர். மற்றபடி சொல்ல வேண்டுமானால் மிகவும் நகைச்சுவை உணர்வு கொண்ட நன்பர்.

1 comment:

  1. mfs_______-ibra
    மாம்ஸ் எங்களோடு இனைந்த உறவு
    வள்ளவர் நல்லவர்.........
    மற்றவர்களின் சுக துக்கங்களில்
    பங்கெடுத்து அவர்களுக்காக........
    வருந்துவார்....
    உதவுபரும் கூட.....
    என் மனதோடு மனதாய் இனைந்தவர்....
    தொடரும்.......
    இப்படிக்கு......
    c_o_f_e__________e

    ReplyDelete